உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான தெண்டுல்கர் பி.எம்.டபிள்யூ.எம். 5 என்ற சொகுசு காரை வாங்கி இருந்தார். இந்த காரை அவர் நவி மும்பை பகுதியில் உள்ள ஆர்.டி. 3 அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார்.
ஆனால் இதற்காக அவர் ரூ. 1 லட்சம் வரியை செலுத்தாமல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து தெண்டுல்கருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதிக வருமான வரி கட்டும் விளையாட்டு வீரர் தெண்டுல்கர் ஆவார். கடைசி காலாண்டில் அவர் ரூ. 1 1/2 கோடி வருமான வரி செலுத்தி இருந்தார். அப்படிப்பட்ட அவர் தனது சொகுசு காருக்கு ரூ. 1 லட்சம் கட்டணத்தை செலுத்தாதது வியப்பாக உள்ளது.

No comments:
Post a Comment