
இந்தியாவை சேர்ந்த பளு தூக்கும் வீரர், வீராங்கணைகள் 3 பேர் ஏற்கனவே போதை மருந்தில் சிக்கினர். தற்போது மேலும் 3 பேர் போதை மருந்து உட்கொண்டது கண்டு பிடிக்கப்பட்டது. விக்கி பாட்டா (50 கிலோ பிரிவு), ஹர்பஜன்சிங், ராஜேஷ்குமார் (94 கிலோ பிரிவு), விஜயலட்சுமி தேவி (69 கிலோ பிரிவு), சைலஜா பூஜாரி (75 கிலோ பிரிவு), பிரியதர்சனி (ஜூனியர் பிரிவு), ஆகியோர் தடை செய்யப்பட்ட ஊக்க மருத்து பயன்படுத்தி சோதனையில் தெரிய வந்தது.
போதை மருந்தில் 6 பேர் சிக்கி கொண்டதால் இந்திய பளு தூக்கும் பெடரேசனுக்கு தடை விதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment