நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தனியாக அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆக்லாந்தில் நிலம் வாங்கி அலுவலகம் அமைத்துள்ளனர். அதற்கு மகாத்மா காந்தி மையம் என பெயரிடப்பட்டு உள்ளது. இங்கு ஏற்கனவே ரூ.30கோடி செலவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
இப்போது இந்த இடத்தில் ரூ.100 கோடி செலவில் தாஜ்மகால் அமைப்பு கட்டிடம் கட்ட உள்ளனர். இந்திய கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையில் இது கட்டப்படுகிறது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இதை பிரமாண்டமாக கட்ட திட்டமிட்டு உள்ளனர். இதற்காக நிதி திரட்டவும் ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
இது குறித்து மகாத்மா காந்தி சென்டரின் தலைவர் கானுபட்டேல் கூறும் போது இந்திய சமூதாயத்தின் வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றை வெளி உலகுக்கு காட்டும் வகையில் தாஜ்மகாலை கட்ட உள்ளோம் என்றார்.

அன்பு நெஞ்சங்களே, இதை நம் நாட்டில் செய்தால் மிகவும் பெருமையாக இருக்கும்
ஏழை எளியோர்க்கு உதவி கேட்டால் தர மறுக்கும் இந்த ஆங்கில கலாசார கூட்டம் தாஜ் மகாலை கட்டி அழகு பார்கட்டும். மறுமையில் ஷாஜகானும் மும்தாஜும் இவர்களின் சுமையை சுமப்பார்கள்.
Wednesday, October 21,2009 01:22 PM, அபு ராபியா said:
இந்த திட்டத்தை (நூறு கோடியை) நம் நாட்டில் உண்மையான எழைகளின் நற்பணிக்காக வாள்வாதாரதிர்க்காக முன்னேற்றத்திற்க்காக ஏழை குழைந்தைகளின் படிப்புக்காக பயன் படுத்தலாமே? இலங்கை தமிழர்களை மீட்பதற்கு பயன்படுத்தலாமே? எல்லோரும் திபாவளி கொண்டாடி மகிழ்வதை பார்த்து மகிழும் ஏழை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாமே? அடுத்தவர் வீட்டு சமையல் வாடையை முகர்ந்துவிட்டு மனதை ஆறுதல் செய்யும் இல்லாதவனுக்கு பயன்படுத்தலாமே? இவ்வாறு பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாமே? நூறு கோடிக்கு எத்தனை சைபர் என்று தெரியாத எனக்கு தெரிந்த சில கருத்துக்கள் இவை.
Source: http://www.maalaimalar.com
2 comments:
நல்லது நண்பரே..!
உங்களின் எழுத்து ஆதங்கம் எம் மனதிலும் எழாமல் இல்லை.
ஆனால் என்ன செய்வது.
அவர்களுடைய பார்வையில் அதுதான் சரியாக படுகிறது அவர்களுக்கு.
மாற்றம் மனித மனங்களில் தேவைப்படுகிறது.
இன்றைய காலத்தில் கல்வியால் அறிவைத்தான் கொடுக்க முடிகிறதே தவிர , பகுத்தறவை கொடுக்கமுடிவதில்லை.
நாம் மற்றவர்களில் குறைகாண்பதை விடுத்து எம்மால் முடிந்த சிறு துரும்பையாவது தூக்கி போட முயல்வோம்.
உங்கள் கருத்து நன்றி
கண்டிப்பாக என்னால் முடிந்ததை செய்கிறேன்
ஜோசப்
Post a Comment