ஜெர்மனியின் சர்வாதி காயாக திகழ்ந்தவர் அடோல்ப் ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது அவர் உலகையே அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். இவர் தனக்கு பிடித்தமான ஒரு “பென்ஸ்”ரக கார் வைத்திருந்தார்.இதற்கு மெல்சிட்ஸ் பென்ஸ் என்று பெயர். காரின் முன்பகுதி திறந்த நிலையில் இருக்கும்.
கருநீலநிறம் கொண்ட இக்காரில் இரண்டாம் உலகப்போரின் போது அவர் வலம் வந்தார். அக்காரை 28கோடி ரூபாய்க்கு (40 லட்சம் யூரோ) ஒரு ரஷிய கோடீசுவரர் விலைக்கு வாங்கியுள்ளார். விலைக்கு வாங்கிய அந்த கோடீசுவரரின் பெயர் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து ஜெர்மனியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

No comments:
Post a Comment