Monday, November 23, 2009

மின் கம்பியை பிடித்த பாகனை காப்பாற்றிய பாசக்கார யானை




இதை எனது முதல் பக்கமாக்கு

Get Font Sitemap RSS Feed

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);
/* most read tab css starts*/
.mosttabs{
border:none;
width:350px;
color:#000000;
cursor:pointer;
font-family:Pallavar;
}
.mosttabs ul{
list-style:none;
margin: 0;
margin-left: 0px;
padding: 0;
}
.mosttabs li{
float:left;
margin:0;
padding:0;
}
.mosttabs a{
float:left;
position:relative;
top: 5px;
background: url(http://stat.dinamalar.com/images/lpurpright2.gif) no-repeat left top;
margin: 0px;
padding: 0 0 0 9px;
text-decoration:none;
}
.mosttabs a span{
background: url(http://stat.dinamalar.com/images/lpurpright1.gif) no-repeat right top;
display: block;
margin-top:0x;
padding: 7px 14px 3px 5px;
color: black;
text-align:center;
text-decoration:none;
}
.mosttabs .selectedmtab a{
float:left;
position:relative;
top: 5px;
background: url(http://stat.dinamalar.com/images/purpleft.gif) no-repeat left top;
margin: 0px;
padding: 0 0 0 9px;
text-decoration:none;
}
.mosttabs .selectedmtab span{
background: url(http://stat.dinamalar.com/images/purpright.gif) no-repeat right top;
display: block;
margin-top:0x;
padding: 7px 14px 3px 5px;
color: white;
text-align:center;
font-weight:bold;
text-decoration:none;
}
.mosttabs a span {float:none;}
/* most read tab css ends*/
var mid;
function mrce(mid)
{
document.getElementById('mread').style.display='none';
document.getElementById('mcommented').style.display='none';
document.getElementById('memailed').style.display='none';

document.getElementById(mid).style.display='block';

document.getElementById('hmread').className='';
document.getElementById('hmcommented').className='';
document.getElementById('hmemailed').className='';

var as='h'+mid;
document.getElementById(as).className='selectedmtab';
}
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
var menu=new menu.dd("menu");
menu.init("menu","menuhover");


முதல் பக்க செய்திகள்
மின் கம்பியை பிடித்த பாகனை காப்பாற்றிய பாசக்கார யானை
நவம்பர் 24,2009,00:00 IST
google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
ஓசூர் : ஓசூர் அருகே மின் கம்பியில் தொங்கிய யானைப் பாகனை யானை காப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமாக 50 வயது மதிக்கத்தக்க "சுமா' என்ற யானை உள்ளது. இந்த யானையை திருமணம், அரசியல் தலைவர்கள் வரவேற்பு, திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு அனுப்பி வைப்பார். யானையை பாதுகாக்கவும், நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லவும் யானைப் பாகன்கள் தேனியை சேர்ந்த விக்னேஷ் (23), சீர்காழியை சேர்ந்த நாகப்பன் (35), சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த அசோக் (20) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.நேற்று முன் தினம் ஓசூர் சிப்காட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு, யானையை விக்னேஷ், நாகப்பன், அசோக் ஆகியோர் அழைத்து வந்தனர். இரவு மாப்பிள்ளை வரவேற்பு முடிந்தது. நேற்று காலை யானையை பாகன்கள் மூவரும், ஓசூரில் இருந்து சேலத்தில் நடக்கும் மற்றொரு நிகழ்ச்சிக்கு கால்நடையாக அழைத்து வந்தனர்.
ஓசூரை அடுத்த காளேகுண்டம் கிராமத்தில் செல்லும் போது, யானைக்கு தீனி போட முடிவு செய்தனர். அசோக் யானை மீது அமர்ந்து கொண்டு சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் இருந்த மட்டைகளை வெட்டி கீழே போட்டுக் கொண்டிருந்தார். விக்னேஷ் மற்றும் நாகப்பன் ஆகியோர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றனர்.தென்னை மட்டையை வெட்டிய போது, மட்டைக்கு இடையில் மின் கம்பி சென்றதை அறியாத அசோக், தெரியாமல் அதைப் பிடித்து விட்டார். உடன் மின்சாரம் பாய்ந்து அலறினார்.யானைக்கும் லேசாக மின்சாரம் பாய்ந்ததால், அதிர்ச்சியும், பீதியும் அடைந்த யானை, மின் கம்பியில் தொங்கிய பாகன் அசோக்கை தும்பிக்கையால் இழுத்ததில், கம்பியின் பிடியில் இருந்து தப்பிய அசோக் யானையின் தும்பிக்கையின் பிடியில் தலைகீழாக தொங்கினார்.
யானை அசோக்கை தூக்கியபடி ஓடியதால், அந்த பகுதியில் உள்ளவர்கள் உண்மை நிலவரம் அறியாமல் யானைக்கு மதம் பிடித்து விட்டது என மிரண்டு, பீதியில் ஓட்டம் பிடித்தனர். சிறிது தூரம் கட்டுப்பாடு இல்லாமல் ஓடிய யானை, பின்னர் அமைதியாகி பாகனை கீழே இறக்கி விட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். டீ குடிக்க சென்ற மற்ற பாகனங்களும் பதறியடித்து அங்கு வந்தனர். யானையால் காப்பாற்றப்பட்ட பாகன் அசோக்கின் கை மின்சாரம் பாய்ந்ததில் கருகியது; பலத்த காயம் ஏற்பட்டது. மின்சாரம் பாய்ந்த பாகன் அசோக்கை யானை காப்பாற்றியதோடு, மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியில் யானை மிரண்டு ஓடிய உண்மை தெரிந்து, பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.யானையால் உயிர் தப்பிய அசோக் யானையை அன்போடு, தட்டிக் கொடுத்து ஆனந்த கண்ணீர் வடித்தார். வேடிக்கை பார்க்க கூடிய பொதுமக்களும் யானையின் அதிவேக செயலால் பாகன் தப்பியதை அறிந்து, யானையை வணங்கிச் சென்றனர்.

No comments: