
டெல்லி புறநகர் பகுதியில் உள்ள பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சினேகா (12) (பெயர் மாற்றம்) இவளது தந்தை தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். தாய் மகிபல்பூரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
சினேகா பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். இதனால் அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் 2 பேர் அவளுக்கு அடிக்கடி ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கி கொடுத்தனர். அபபோது அவளது தயார், சினேகா மீதுள்ள பாசத்தில் 2 பேரும் ஐஸ்கிரீம் வாங்கி தருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டார்.
இந்நிலையில் 2 புரோக்கர்களும் சினேகாவை காரில் டெல்லி விமான நிலைய பகுதிக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏற்றிச் சென்றனர்.
அவர்கள் வழியில் சினேகாவை மிரட்டி காரி லேயே கற்பழித்தனர். அவர் விட்டு விடுங்கள் என்று கதறித் துடித்தாள்.
அவள் திடீரெய மயங்கியதால் பயந்து போன இருவரும் அவளை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். அப்போது அவளிடம், இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பி விட்டனர்.
இதுபற்றி சினேகா பெற் றோரிடம் கூறி அழுதாள். அவளுக்கு காயம் ஏற்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுபற்றி துவராகா போலீசார் வழக்கு பதிவு செய்து 2 புரோக்கர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment