அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். பல்வேறு கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றுள்ள அவர் தற்போது முதல் நிலை வீராங்கனையாக திகழ்கிறார்.
டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சினிமாவில் நடிக்க செரீனா வில்லியம்ஸ் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
2005-ம் ஆண்டு நான் டெலிவிஷன் தொடரில் நடித்தேன். டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் பிரவேசம் ஆவேன். நடிப்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கும். கேமிரா முன்பு நிற்பதை விரும்புகிறேன்.
ஆக்ஷன் நடிகை ஆக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். உதைப்பது, வேகமாக ஓடுவதை விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment