வட மேற்கு சீனாவில் தவறான உறவு காரணமாக 9 வயது சிறுமி ஒருத்தி கர்ப்பமானாள். பிரசவவலியால் துடித்த அவளை சங்சன்நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. குழந்தை 2.75 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.
இதன் மூலம், சீனாவில் மிக குறைந்த வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற பெருமையை இவள் பெற்று இருக்கிறாள். அவளது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
சீனாவில் 14 வயதுக்கு குறைவான பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்வது கற்பழிப்பு குற்றமாக கருதப்படும். எனவே, இந்த சிறுமியை கற்பழித்து ஒரு குழந்தைக்கு தாயாக்கிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
1 1

No comments:
Post a Comment