Tuesday, September 30, 2008

பேசுவதுற்கு முன் Room போட்டு யோசிப்பற்களோ

"பிரஜா ராஜ்யம்' கட்சித் தலைவரான நடிகர் சிரஞ்சீவி அதிமேதாவித் தனமான பேட்டி : அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் விவகாரங்களில் அவர் தலையிடக் கூடாது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சு: என் மகனுக்கு இஸ்லாமியப் பெயர் சூட்டலாம் என ஆசைப்பட்டேன். பிரச்னை வரும் என்பதற்காக அதைத் தவிர்த்தேன்.


மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் பேட்டி: அமெரிக் காவைப் போல் இந்தியாவில் நிதி நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்கு இடதுசாரிகளே காரணம்.


நடிகர் வடிவேலு, குபீர்' சிரிப்பு பேட்டி: "வடிவேலு'ங்கிற நெருப்பு மேலே காலை வச்சுட்டாரு விஜயகாந்த். அது எம்புட்டுக் கொதிக்குதுன்னு அனுபவிச்சுத் தான் ஆகணும்.

No comments: