இங்கிலாந்து நாட்டில் யூரோ மில்லியன் லாட்டரி நடத்தப்படுகிறது. இந்த லாட்டரி ஐரோப்பா கண்டத்தில் உள்ள 9 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டது. இதன் ஜாக்பாட் பரிசு தொகை ரூ. 765 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த லாட்டரி குலுக்கல் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் 11, 19, 34, 43, 45 ஆகிய நம்பர்கள் உள்ள லாட்டரி சீட்டுக்கு ஜாக்பாட் தொகையான ரூ. 765 கோடி பரிசு தொகை விழுந்தது.
இந்த அதிர்ஷ்ட சீட்டை கணவன்- மனைவி இருவரும் கூட்டாக சேர்ந்து வாங்கியுள்ளனர். இவர்கள் சவுத்வேல்ஸ் பகுதியில் உள்ள நியூபோர்ட் என்ற இடத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் ஹேல்லெட் பேக்கார்டு என்ற இடத்தில் உள்ள அமெரிக்க தகவல் தொழில் நுட்ப (ஐ.டி.) கம்பெனியில் பணிபுரிகின்றனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற யூரோ மில்லியன்ஸ் லாட்டரியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ரூ. 945 கோடி பரிசு தொகை வென்றுள்ளார். இதுதான் லாட்டரியில் வென்ற மிகப்பெரிய பரிசு தொகை என கருதப்படுகிறது.

Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment