இங்கிலாந்தை சேர்ந்தவர் கீதா அவுலா (வயது28). இவர் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்.லண்டனில் உள்ள இங்கிலாந்தின் மிகப் பெரிய ஆசியன் ரேடியோ நிலையத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்தார். இவரது கணவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியே வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கீதா அவுலா மேற்கு லண்டனில் உள்ள கிரீன் போர்டு பகுதியில் ரோட்டில் உடல் முழுவதும் காயத்துடன் கிடந்தார். அதைப்பார்த்த பொது மக்கள் உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இவரை யாரோ அடித்து காயங்களுடன் தெருவில் வீசி சென்றுள்ளனர்.
இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கீதா அவுலாவின் கணவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment